

ஒளிப்படங்கள் எடுத்தவர்:
எல். ராகவ் பிரசன்னா, 12-ம் வகுப்பு, செல்லம்மாள் வித்யாலயா,
நங்கநல்லூர், சென்னை.
ஆரம்பம்: 2016-ம் ஆண்டிலிருந்து எடுக்கத் தொடங்கினேன். என்னுடைய அப்பா டிசைனர். அவரைப் பார்த்துதான் எனக்கும் ஒளிப்படங்கள் எடுக்க ஆசை வந்தது. என்னுடைய ஆர்வத்தைப் பார்த்து வீட்டில் கேமரா வாங்கிக்கொடுத்தார்கள்.
கேமரா: நிக்கான் டி 3300
ஆர்வம்: இயற்கைக் காட்சி, பறவைகளைப் படம் எடுப்பது என்றால் கொள்ளைப் பிரியம்.
‘பேசும் படம்’ பகுதிக்கு நீங்களும் ஒளிப்படங்களைப் பகிரலாம். உங்களைப் பற்றிய விவரங்களுடன் உங்கள் படத்தையும், தொடர்பு எண்ணையும் அனுப்புங்கள். இளையோருக்கே முன்னுரிமை. வாசக சாலை பகுதியில் முகவரி உள்ளது.