பேசும் படம்: ஒளி உயிர் இயற்கை

பேசும் படம்: ஒளி உயிர் இயற்கை
Updated on
2 min read

ஒளிப்படங்கள் எடுத்தவர்:கே. அரவிந்தன், மதுரை.

ஆரம்பம்: 2010-ல் மொபைல் போனில் ஒளிப்படம் எடுக்கத் தொடங்கினேன். அப்படித்தான் என்னுடை கேமரா பயணம் தொடங்கியது. அந்த ஆர்வம் அதிகரித்ததால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கேமரா வாங்கிப் படம் எடுக்கத் தொடங்கினேன்.

கேமரா: கெனான் 1200டி பேசிக் டிஎஸ்எல்ஆர்.

ஆர்வம்: சின்ன சின்ன விஷயங்களையும் அழகான கோணத்தில் கேமரா வழியே பார்ப்பது மிகவும் பிடிக்கும். பறவைகள், இயற்கை, நிலவியல் சார்ந்த ஒளிப்படங்கள் எடுப்பது என்றால் அலாதிப் பிரியம்.​​​​

நீங்களும் ‘பேசும் படம்’ பகுதிக்கு ஒளிப்படங்களை அனுப்பலாம். உங்களைப் பற்றிய விவரம், ஒளிப்படம் எடுப்பதில் உள்ள ஆர்வம், மொபைல் எண் மற்றும் உங்களுடைய ஒளிப்படத்தையும் அனுப்புங்கள். இளைஞர்களுக்கே முன்னுரிமை. முகவரி வாசக சாலை பகுதியில்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in