ரா.. ரா… ராம்ப் வாக்

ரா.. ரா… ராம்ப் வாக்
Updated on
1 min read

‘இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டிசைனிங்’ சென்னையில் ‘ஃபோலியோ 14’ என்ற பெயரில் ஒரு ஃபேஷன் ஷோவை நடத்தியது. மிஸ் இந்தியா மாடல் ஸோயா அஃப்ரோஷ் ஷோ ஸ்டாப்பராக வந்து இந்த பேஷன் ஷோவைக் கலக்கினார். ஐ.என்.ஐ.எஃப்.டியின் இறுதியாண்டு மாணவர்கள் வடிவமைத்த ஆடைகளை அணிந்து மாடல்கள் வலம் வந்தது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

இயற்கை, கட்டிடக்கலை, ஜியோமெட்ரிக் டிசைன்ஸ், சிவப்பு கம்பளம், சிற்பம் உள்ளிட்ட வடிவங்களை உள்ளடக்கிய ஆடைகளால் வலம்வந்து ஐ.என்.ஐ.எஃப்.டி மாணவர்கள் அரங்கை அழகூட்டினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in