எங்கள் சாய்ஸ் - சிவசங்கரன்’ஸ் 5

எங்கள் சாய்ஸ் - சிவசங்கரன்’ஸ் 5
Updated on
2 min read

தி.சிவசங்கரன், பி.ஈ, காட்பாடி, வேலூர்

பாதித்த புத்தகம்:

“அபாரமான சாதனைகளை நிகழ்த்துவதில் ஆழமான ஈடுபாடு கொள்ளுங்கள், உடனே கிடைக்கும் செயற்கையான சந்தோஷத்தைத் துரத்தி அலையாதீர்கள்” என்று எனக்கு புரியவைத்த ‘அக்னிச் சிறகுகள்’ புத்தகம்.

பிடித்த இடம்:

தஞ்சைப் பெரிய கோயில் மற்றும் திருவண்ணாமலை கோயில்.

இசை ஆல்பம்:

இளையராஜா மற்றும் ஏ.ஆர். ரஹ்மானின் பாடல்கள்.

பிடித்த படம்:

அன்பே சிவம், நான் கடவுள். (இவ்விரண்டில் ஒன்றைக் கூற என்னால் இயலாது)

கனவுப் பயணம்:

என்னை நானே அறியும் ஓர் பாதையில் பயணிக்க வேண்டும்.

‘எங்கள் சாய்ஸ்’ பகுதியில் நீங்களும் உங்கள் ரசனையைப் பகிர்ந்துகொள்ளலாம். உங்களைப் பற்றிய விவரங்களுடன் உங்கள் படத்தையும் இணைத்து அனுப்புங்கள். வயது வரம்பு: 16 முதல் 30 வரை. முகவரி: இளமை புதுமை, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002. மின்னஞ்சல்: ilamaiputhumai@thehindutamil.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in