

ஆடையைப் போல ஹேர் கட், ஹேர் கலரிங்கிலும் ஃபேஷனாகி வருகின்றன. சமீபத்தில் ‘லண்டன் ஹேர் டிரஸர் ஆப் தி இயர்’ விருதைப் பெற்ற டோனி அண்ட் கய் – எஸ்ஸன்சுவல் நிறுவனம் சென்னையில் புதிதாக ஃபேஷன் சலூன்களைத் தொடங்கியுள்ளன. தொடக்கவிழாவில் ‘லண்டன் ஸ்ட்ரீட் ஸ்டைல்’ என்ற பெயரில் நடிகர் ஸ்ரீகாந்த், வந்தனா ஸ்ரீகாந்த், நடிகை பார்வதி ஓமனக்குட்டன், மாடலிங்கில் ஈடுபடும் யுவன் யுவதிகள் பிரத்யேக மாடலிங் அணிவகுப்பை நடத்தினர். அந்த லண்டன் ஹேர் ஸ்டைல் ஷோ…