

சர்வதேச ஸ்குவாஷ் வீராங்கனையாக உருவெடுத்து, பின்னர் கோலிவுட்டில் கால்பதித்தவர் கோமல் சர்மா. விளையாட்டு வீராங்கனை, நடிகை, மாடலிங் என வலம்வரும் கோமல், கடந்த ஆண்டு வெளியான விஜய்யின் ‘GOAT’, மோகன்லாலின் ‘பர்ரோஸ்’ ஆகிய படங்களில் நடித்தவர். அவருடன் ஓர் உரையாடல்.
காலையில் சூரியோதயம் பார்க்கும் பழக்கம் உண்டா?