

ஒளிப்படங்கள் எடுத்தவர்: அசோக், தூத்துக்குடி.
ஆரம்பம்: மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் எனது கேமரா பயணம் தொடங்கியது.
கேமரா: கேனான் 5டி
ஆர்வம்: பயணம் சார்ந்த ஒளிப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் அதிகம்.
நீங்களும் ‘பேசும் படம்’ பகுதிக்கு ஒளிப்படங்களை அனுப்பலாம். உங்களைப் பற்றிய விவரம், ஒளிப்படம் எடுப்பதில் உள்ள ஆர்வம், மொபைல் எண் மற்றும் உங்களுடைய ஒளிப்படத்தையும் அனுப்புங்கள். இளைஞர்களுக்கே முன்னுரிமை. முகவரி வாசக சாலை பகுதியில்.