எங்கள் சாய்ஸ்: ஷாலினி’ஸ் 5

எங்கள் சாய்ஸ்: ஷாலினி’ஸ் 5
Updated on
1 min read

சாய்ஸ் சொன்னவர்: கமல் ஷாலினி, இறுதியாண்டு செவிலியர் படிப்பு, காஞ்சிபுரம்.

பிடித்த புத்தகம்: ஆஸ் ஐ ஸி கிரண் பேடி.

பிடித்த இடம்: முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி.

பிடித்த பாடல்: ‘ஆட்டோகிராப்’ படத்தில் வந்த ‘ஒவ்வொரு பூக்களுமே..’. எப்போது கேட்டாலும் மனதில் தன்னம்பிக்கை அளிக்கும் பாடல்.

பிடித்த படம்: உறவின் மகத்துவத்தை அழகாகச் சொன்ன ‘அப்பா’.

லட்சிய கனவு: செவிலியர் கல்லூரி பயிற்சியாளராக வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in