எங்கள் சாய்ஸ்: சந்தோஷ்’ஸ்5

எங்கள் சாய்ஸ்: சந்தோஷ்’ஸ்5
Updated on
1 min read

சாய்ஸ் சொன்னவர்:சந்தோஷ், இரண்டாமாண்டு பி.எஸ்சி. திருச்சி.

பிடித்த இடம்:துபாய்.

பிடித்த புத்தகம்:கடல், தண்ணீர் பற்றி பல உண்மைகளைச் சொன்ன ‘தண்ணீர் தேசம்’ நாவல்

பிடித்த பாடல்:ஒ.கே. காதல் கண்மணி’ படத்தில் வைரமுத்து எழுதிய ‘பறந்து செல்லவா..’.

பிடித்த படம்: ‘முதல்வன்’

லட்சிய கனவு: என்றாவது ஒரு நாள் முதல்வர் ஆக வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in