பேசும் படம்: சிங்க ராஜாவின் காடு

பேசும் படம்: சிங்க ராஜாவின் காடு
Updated on
1 min read

ஒளிப்படங்கள் எடுத்தவர்: துரை பழனிச்சாமி, பள்ளிபாளையம், ஈரோடு.

ஆரம்பம்: சிறு வயதிலிருந்தே ஒளிப்படங்கள் எடுக்க மிகவும் பிடிக்கும். ஆனால், ஐந்து ஆண்டுகளுக்கு முன்புதான் முறைப்படி ஒளிப்படங்கள் எடுக்கத் தொடங்கினேன்.

கேமரா: நிக்கான் 5டி.

ஆர்வம்: பயணம் சார்ந்த, காட்டுயிர்கள் சார்ந்த ஒளிப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் அதிகம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in