எங்கள் சாய்ஸ்: ராகேஷ்வரி’ஸ் 5

எங்கள் சாய்ஸ்: ராகேஷ்வரி’ஸ் 5

Published on

சாய்ஸ் சொன்னவர்: டி.வி. ராகேஷ்வரி, பொறியியல் - இறுதி ஆண்டு, கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி, வேலூர்.

பிடித்த புத்தகம்:பாவ்லோ கொய்லோ எழுதிய ‘Winner Stands Alone’.

பிடித்த இடம்: என் சொந்த ஊரான திருவண்ணாமலை

பிடித்த பாடல்:புதுப்பேட்டை படத்திலிருந்து ‘ஒரு நாளில்’.

பிடித்த படம்: கிறிஸ்டோபர் நோலனின் ‘டார்க் நைட் சீரிஸ்’

லட்சியக் கனவு: ஏஎஸ் ஆக வேண்டும்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in