ஒளிப்படங்கள் எடுத்தவர்:ஆர். ராஜ் குமார், பயண ஒளிப்படக் கலைஞர், திருவண்ணாமலை..ஆரம்பம்: ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒளிப் படங்கள் எடுக்கத் தொடங்கினேன். இன்று பயண ஒளிப்படக் கலைஞராக மாறியிருக்கிறேன்..கேமரா: கேனான் 1200டி..ஆர்வம்: பயணகள் சார்ந்து ஒளிப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் அதிகம்.