

1. நான் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், உங்களால் என்னைப் பார்க்க முடியாது. நான் யார்?
2. கும்மிருட்டான ஓர் அறைக்குள்ள நுழையுறீங்க. அங்க ஓர் அகல் விளக்கு, ஒரு நாளிதழ் இருக்கு. இதில் எதை முதலில் பத்த வைப்பீங்க?
3. கோடீஸ்வரர் ஒருவரோட பங்களா திடீரென தீ பிடிச்சு எறியுது. அந்த வீட்டில இருக்குற மூன்று பெரிய அறைகளில் முதல் அறை முழுவதும் ரகசியக் கோப்புகள், இரண்டாவது அறை முழுவதும் பணம், மூன்றாவது அறை முழுவதும் தங்க நகைகள் கொட்டிக்கிடக்கின்றன. இவற்றில் எந்த அறையில் எரியும் தீயை முதலில் போலீஸார் அணைப்பார்கள்?
4. அருகே உள்ள பொருளை சமமான நான்கு பகுதிகளாகப் பிரிக்க முடியுமா?
5. கீழே உள்ள படத்தில் என்னமோ தப்பா இருக்கே...