

சாய்ஸ் சொன்னவர்: பா.பைஜூ, பி.எஸ்சி. நிறைவு, தூய நெஞ்சக் கல்லூரி, திருப்பத்தூர்.
பிடித்த படம்: ‘பிகே’. அப்படி ஒரு படத்தை இந்தியாவில் எடுத்ததற்காகவே பிடிக்கும்.
பிடித்த பாடல்: யுவன் சங்கர் ராஜா குரலில் அனைத்து பாடல்களும். குறிப்பாக ‘ஒரு நாளில் வாழ்க்கை இங்கு..’ பாடல்.
பிடித்த புத்தகம்: டாக்டர். பாபாசாகேப் அம்பேத்கரின் ‘நான் இந்துவாக சாகமாட்டேன்’.
பிடித்த இடம்: கேரளாவின் இயற்கைச் சூழல்.
லட்சிய கனவு: நீதிபதி ஆக வேண்டும்.