

ஒளிப்படங்கள் எடுத்தவர்: கே. மகேஸ்வரன், தகவல் தொழில்நுட்பப் பொறியாளர், சென்னை.
ஆரம்பம்: நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எனது கேமரா பயணம் தொடங்கியது. இன்று ஒளிப்படங்கள் எடுப்பதற்காக வெவ்வேறு இடங்களுக்குச் செல்லும் அளவுக்கு அது பெரும் பொழுதுபோக்காக மாறிவிட்டது.
கேமரா: கேனான் டி 300
ஆர்வம்: இயற்கைக் காட்சிகளைப் படம் பிடிப்பதில் அலாதிப் பிரியம்.