பேசும் படம்: ‘குளோசப் கவிதைகள்’

பேசும் படம்: ‘குளோசப் கவிதைகள்’
Updated on
1 min read

ஒளிப்படங்கள் எடுத்தவர்: எல். ஸ்ரீராம், பி.எட். முதலாமாண்டு, செயின்ட் சேவியர் கல்லூரி, திருநெல்வேலி.

ஆரம்பம்: நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மொபைலில் போட்டோ எடுக்கத் தொடங்கினேன். இன்று கேமரா வாங்கி எடுக்கும் அளவுக்கு ஆர்வம் அதிகரித்துவிட்டது.

கேமரா: கேனான் 300டி.

ஆர்வம்: பயணம் சார்ந்த ஒளிப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் அதிகம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in