Published : 18 Feb 2018 11:03 AM
Last Updated : 18 Feb 2018 11:03 AM

எங்கள் சாய்ஸ்: ரேவதி’ஸ் 5

சாய்ஸ் சொன்னவர்: ரேவதி விஸ்வநாதன், முதுகலைக் கணிதம் முதலாமாண்டு,சின்னமனூர், தேனி.

பிடித்த பாடல்: ‘கண்ணம்மா கண்ணம்மா அழகுப் பூஞ்சிலை...’ பாடல். நான் அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்.

பிடித்த புத்தகம்: சாகித்ய அகாடமி விருது பெற்ற சு.வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’.

பிடித்த இடம்: மேகமலை. நான்கைந்து மலைச் சிகரங்களிடையே உள்ள ஓர் அழகிய பள்ளத்தாக்கு.

பிடித்த படம்: ‘பாபநாசம்’. ஒரு தந்தையின் பரிதவிப்பை வெளிப்படுத்திய படம்.

லட்சியக் கனவு: வங்கியில் பணியாற்ற வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x