பேசும் படம்: தாவரமும் தாவரம் சார்ந்ததும்

பேசும் படம்: தாவரமும் தாவரம் சார்ந்ததும்
Updated on
2 min read

ஒளிப்படங்கள் எடுத்தவர்: ஜி.கோபி, வழக்கறிஞர், திருச்செங்கோடு, நாமக்கல்.

ஆரம்பம்: கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்து ஒளிப்படங்கள் எடுப்பது என் பொழுதுபோக்கு.

ஆர்வம்: எங்கள் ஊரின் காலை

நேர கதிரவன் உதயம், இயற்கைக் காட்சிகளை படம் பிடிப்பது, குழந்தைகள், மலர்கள், உழைக்கும் மக்களை ஒளிப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் அதிகம்.

கேமரா: சோனி சைபர் சூட், கேசியோ எக்சிலிம்.

நீங்களும் ‘பேசும் படம்’ பகுதிக்கு ஒளிப்படங்களை அனுப்பலாம். உங்களைப் பற்றிய விவரம், மொபைல் எண் மற்றும் ஒளிப்படத்தையும் அனுப்புங்கள். வயது வரம்பு: 16 முதல் 35வரை. முகவரி வாசக சாலை பகுதியில் உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in