எங்கள் சாய்ஸ்: பிரகாஷ் ஆனந்த்’ஸ் 5

எங்கள் சாய்ஸ்: பிரகாஷ் ஆனந்த்’ஸ் 5
Updated on
1 min read

சாய்ஸ் சொன்னவர்:கே. பிரகாஷ் ஆனந்த், முதுகலை வேதியியல் இறுதியாண்டு, தென் திருவாங்கூர் இந்துக் கல்லூரி, நாகர்கோவில்.

பிடித்த புத்தகம்: பகவத் கீதை. அதைப் படித்தபோது என் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டதுபோல உணர்ந்தேன்.

பிடித்த இடம்:கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட கேரளா. கேரளாவில் எங்கு சென்றாலும், மூணாறு செல்வதைப்போல உணர்வைத் தரும் மாநிலம் இது.

பிடித்த படம்: எல்ஓசி-கார்கில். கார்கில் போரில் உழைத்த இந்திய வீரர்களுக்கு அர்ப்பணம் செய்த படம் இது.

பிடித்த பாடல்:ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான வந்தே மாதரம்...

லட்சியக் கனவு: இந்திய ராணுவ அதிகாரியாக வர வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in