Published : 25 Jul 2014 01:27 PM
Last Updated : 25 Jul 2014 01:27 PM

கொஞ்சம் சிரிங்க

இந்தியர்கள் கருத்துப்படி, ஏழை காய்கறி வியாபாரிகளிடம் பேரம் பேசுவது புத்திசாலித்தனம். ஆனால் பெரிய மால்களில் பேரம் பேசுவது சிறுமைத்தனம்.

@vijaysrivatsan

இந்தியர்கள் கருத்துப்படி, வீட்டிற்கு வரும் வெளியாட்கள் அனைவரும் ‘அங்கிள்’ அல்லது ‘ஆன்ட்டி’தான்.

@sanku1987

இந்தியர்கள் கருத்துப்படி, ஆங்கிலப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பிறமொழி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களைவிட புத்திசாலிகள்.

@officialanamika

இந்தியர்கள் கருத்துப்படி, உங்கள் திறமைகளைவிட உங்கள் நிறமே முக்கியம்.

அவர் : நேத்து உங்க காருக்கு எப்படி

Accident ஆச்சு..?

இவர் : அதோ, அங்கே ஒரு மரம்

தெரியுதா..?

அவர் : தெரியுது...

இவர் : அது நேத்து எனக்கு தெரியலை..!

https://www.facebook.com/narayanan.swaminathan?fref=nf

ஹாஷ் டேக்

@VishveshMishra

இந்தியர்கள் கருத்துப்படி பொறியியல், மருத்துவம் என்ற இரண்டில் மட்டுந்தான் தொழில் வாய்ப்புகள் இருக்கின்றன. மற்ற எதுவும் இல்லவே இல்லை.

@sourabhstt

இந்தியர்கள் கருத்துப்படி, ஏழை காய்கறி வியாபாரிகளிடம் பேரம் பேசுவது புத்திசாலித்தனம். ஆனால் பெரிய மால்களில் பேரம் பேசுவது சிறுமைத்தனம்.

கொஞ்சம் சிரிங்க

உன் பேரு என்ன..?

“ சவுமியா “

உங்க வீட்ல உன்னை எப்படி

கூப்பிடுவாங்க..?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x