

பிடித்த இடம்: மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி. அதன் பழமையான கட்டிடங்களும் கல்லூரியின் பசுமையான தோற்றமும் மனதை மயக்கும்.
பிடித்த பாடல்:யுவன்ஷங்கர் ராஜாவின் இசையமைத்த பாடல்கள் என்றால் கொள்ளைப் பிரியம். ‘ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது...’ என்ற பாடலை அடிக்கடி முணுமுணுப்பேன்.
பிடித்த புத்தகம்:டு ஸ்டேட்ஸ், ஹாப் கேர்ள்ஃபிரண்ட். ரெவல்யூசன் 2020 ஆகிய புத்தகங்களைப் பலமுறை படித்திருக்கிறேன்.
பிடித்த படம்:புதுப்பேட்டை, எந்திரன்.
எதிர்கால லட்சியம்: விஷுவல் எடிட்டராக வேண்டும்.
சாய்ஸ் சொன்னவர்: ஆர்.கே. சாகர், மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி, தாம்பரம், சென்னை.
‘எங்கள் சாய்ஸ்’ பகுதியில் கல்லூரி மாணவர்கள் தங்கள் ரசனையைப் பகிரலாம். உங்களைப் பற்றிய விவரங்களுடன் உங்கள் படத்தையும் இணைத்து அனுப்புங்கள். முகவரி வாசக சாலை பகுதியில் உள்ளது.