

சர்வதேச அளவில் புகழ்பெற்ற ‘டோனி அண்ட் கய்’ நிறுவனத்தின் ‘எஷன்ஷுவல்ஸ்’ சலூனை நடிகை சஞ்சிதா ஷெட்டி சென்னை முகப்பேரில் திறந்து வைத்தார். டோனி அண்ட் கய் இந்தியாவில் திறக்கும் ஒன்பதாவது சலூனான இது, இளைஞர்களுக்கான தனிச்சிறப்புகளுடன் இருக்கிறது.
நிகழ்ச்சியில் பிரபல சென்னை பேஷன் கொரியோகிராஃபர் கருண் ராமனின் பேஷன் ஷோவும் நடைபெற்றது. பிரைடல் கலெக் ஷன்ஸ், காக்டெயில் கலெக் ஷன்ஸ் என இரண்டுப் பிரிவுகளாக நடைபெற்ற பேஷன் ஷோ விஜபிகளின் அப்ளாசை அள்ளியது. இந்த ஹேர் டிரெஸ்ஸிங் சலூனில் ஹேர்கட் கட்டணம் 150 ரூபாயில் இருந்து தொடங்குகிறது.
தொடர்புக்கு: எஷன்ஷுவல்ஸ்,
ஏ.என். பிளாசா, முகப்பேர், சென்னை-37.