

கோ
வை புளோரா ஈவெண்ட்ஸ் சார்பில் மிஸ். கோயமுத்தூர் அழகி 2017 போட்டி அண்மையில் நடைபெற்றது. இந்த அழகிப் போட்டியில் 30 இளம் பெண்கள் கலந்துகொண்டனர். பூனை நடையில் மேடையில் நடந்துவந்து, கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் புத்திசாலித்தனமாகப் பதிலளித்து மிஸ். கோயமுத்தூர் அழகியாக தீபிகா ஜெயின் தேர்வானார். இரண்டாம் இடத்தை சிவகன்யா, மூன்றாம் இடத்தை இஷா அரோராவும் பெற்றனர். போட்டியில் பங்கேற்ற இளம் பெண்களின் அணிவகுப்பு:
படங்கள்: ஜெ. மனோகரன்