

படம் உதவி: ஞானம்
ஆணும் பெண்ணும் முழுமையான பாலினச் சமத்துவத்துடன் சுதந்திர இந்தியாவில் எவ்வாறு வாழ முடியும் என்பதைக் காட்டிய படம் ஏவி.மெய்யப்பன் உருவாக்கிய ‘நாம் இருவர்’.
காரைக்குடியில் கீற்றுக்கொட்டகையில் தயாரிக்கப்பட்ட அந்தப் படத்தில்தான், முதன் முதலில் பாரதியார் பாடல்கள் பயன்படுத்தப்பட்டன. அதன்பிறகு அவர் செய்த அடுக்கடுக்கான சாதனைகள் பல.