இசையரசியின் இசைப் பயணம்! | திரை நூலகம்

இசையரசியின் இசைப் பயணம்! | திரை நூலகம்
Updated on
1 min read

எத்தனையோ சிறந்த பின்னணிப் பாடகர்களை, பாடகிகளைத் தமிழ் சினிமா கண்டிருக்கிறது. ஆனால், இசை அரசி என்று கொண்டாடப்படும் ‘புலபாக சுசீலா’ என்கிற பத்மபூஷன் பி. சுசீலாவின் சாதனையை இனிவரும் தலைமுறையில்கூட யாரும் முறியடிக்க வாய்ப்பில்லை.

ஏனென்றால் உலக அளவில் 17,965 பாடல்களைப் பாடிய ஒரே பாடகி என கின்னஸ் உலக சாதனை நிறுவனம் சான்று அளித்திருக்கிறது! அது மட்டுமல்ல; இந்திய மொழிகளில் அதிகமாகப் பாடிய வரலாற்றுச் சாதனைக்காக ‘ஏசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ சான்று அளித்திருக்கிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in