நிறம் கூட்டும் நம்பிக்கை | மாற்றுக் களம்

நிறம் கூட்டும் நம்பிக்கை | மாற்றுக் களம்
Updated on
1 min read

தன் காட்சிமொழியால் மனதை ஊடுருவும் சில நிமிடத் தமிழ்க் குறும்படங்களைத் தேடித்தான் கண்டறிய வேண்டியிருக்கிறது. அப்படி அபூர்வமாகக் காணக் கிடைத்த ஒன்று அகிரா என்கிற அறிவழகன் கிருஷ்ணமூர்த்தி இயக்கி யிருக்கும் ‘நிறமி’.

வேல்ஸ் பல்கலைக்கழகம், குமுதம் வார இதழ், கேஷ் ட்ரீ ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்திய அளவில் நடத்திய குறும்படப் போட்டியில் சிறந்த ஐந்து குறும்படங்களில் ஒன்றாக சமீபத்தில் அது தேர்வுபெற்றது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in