

இயக்குநர் பாபு விஜய்யுடன் ஜெய்
தற்போதைய தமிழ் சினிமாவில் முன்னணி நாயக நடிகராக இருந்துகொண்டு, குறிப்பிட்ட எந்தக் கட்சியையும் வெளிப்படையாக ஆதரிக்கும் துணிவு யாருக்கும் இருந்ததில்லை.
நடிகர் ஜெய் இப்போது விதிவிலக்கு. தமிழக முதல்வர் விஜயின் தீவிர ரசிகர் நடிகர் ஜெய். விஜயின் த.வெ.க கட்சிக்காக, அதன் வேட்பாளர்களுக்காகப் பிரபலமான கதாநாயகர்கள் யாரும் வாக்குக் கேட்டு களப் பிரச்சாரம் செய்ய முன்வராத நிலையில், ஜெய் மட்டும் துணிந்து களமிறங்கினார்.