எப்படி தியேட்டருக்கு வருவாங்க? - திரை விழா

எப்படி தியேட்டருக்கு வருவாங்க? - திரை விழா
Updated on
1 min read

அறிமுக இயக்குநர் கே.ஆர்.வினோத் எழுத்து, இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘ரெட் லேபிள்’. ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் படத்தைத் தயாரித்து, நாயகனாகவும் நடித்திருப்பவர் லெனின்.

அஸ்மின் நாயகியாக நடிக்க, இவர்களுடன் ஆர்.வி.உதயகுமார், முனிஸ்காந்த், அனுமோகன், கெவின், கார்மேகம் சசி, அனுஷா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய தயாரிப்பாளர் லெனின், “படப்பிடிப்பு தொடங்கும்போதே பெப்ஸி பிரச்சினை வரும் என்று எதிர்பார்க்கவில்லை.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in