விளையாட்டு வீரர்களுக்கு ஈகோ அதிகம்! - விஷ்ணு விஷால் | மினி பேட்டி

விளையாட்டு வீரர்களுக்கு ஈகோ அதிகம்! -  விஷ்ணு விஷால் | மினி பேட்டி
Updated on
1 min read

க்ரைம் த்ரில்லர்கள், ஆக்‌ஷன் டிராமாக்கள் ஆகியவற்றுடன் தன்னால் நகைச்சுவை களத்திலும் முத்திரைப் பதிக்க முடியும் என்று ‘கட்டா குஸ்தி’ படத்தின் மூலம் காட்டினார் விஷ்ணு விஷால். தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியீட்டுக்குத் தயாராகிவிட்ட நிலையில் அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:

Q

நீங்கள் நடித்து வெளிவரும் முதல் ‘இரண்டாம் பாக’ப் படம் இதுதான்..

A

நான் நடித்த ‘முண்டாசுப்பட்டி’, ‘ராட்சசன்’, ‘எஃப்.ஐ.ஆர்’ படங்கள் என எல்லாமே இரண்டாம் பாகம் எடுப்பதற்கு ஏற்ற படங்கள்தான். ஆனால், அப்படங் களின் வெற்றியால் இயக்குநர்கள் பிசியாகிவிட்டார்கள்.

ஆனால், ‘கட்டா குஸ்தி’க்குக் குடும்பம் குடும்பமாக வந்து வரவேற்பு கொடுத்தார்கள். அதைப் பார்த்து, அதன் ‘பார்ட் 2’ படத்தை விட்டு விடக் கூடாது என்று நானும் இயக்குநர் செல்லா அய்யாவுவும் முடிவெடுத்தோம். எங்கள் நம்பிக்கைக்கு ஏற்ப, அட்டகாச மான தொடர்ச்சியாகக் கதை அமைந்தது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in