அஜித்தின் ‘மங்காத்தா’ படம் தொடங்கி தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் மகத் ராகவேந்திரா. அழகும் இளமையும் குறையாத திறமையான நடிகர் எனப் பெயர் பெற்றுள்ள இவர், 2022இல் இந்தியிலும் கால் பதித்தார்.
தற்போது 2 வருட இடைவெளிக்குப் பின் உடலை உருமாற்றி, மீண்டும் நடிக்கத் தொடங்கியிருக்கும் அவருடன் ஒரு மினி பேட்டி: