கதாபாத்திரங்களை மாற்றினால் | சுட்ட கதை 17

கதாபாத்திரங்களை மாற்றினால் | சுட்ட கதை 17
Updated on
1 min read

கடந்த 2009இல் வெளியான ‘ஸ்டேட் ஆஃப் பிளே’ (State of Play) என்கிற திரைப்படம் ஹாலிவுட் ரசிகர்களுக்குப் பரிச்சயமான ஒன்று. அதில் ரஸல் க்ரோவும் பென் ஆஃப்லெக்கும் அட்டகாசமாக நடித்திருந்தனர். பெண்ணொருத்தி ரயிலுக்கு முன் பாய்ந்து தன்னை மாய்த்துக்கொள்கிறாள்.

சம்பவம் நடந்த நாளன்று ஒரு பத்திரிகை நிருபர் அதை ஆராய் கிறார். தற்கொலை செய்து கொண்ட பெண், பிரபல அரசியல்வாதியிடம் வேலை செய்ததும் இரு வருக்கும் தனிப்பட்ட உறவு இருந்ததும் தெரியவருகிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in