கலகலப்பான கலவை | சுட்ட கதை 19

கலகலப்பான கலவை |  சுட்ட கதை 19
Updated on
1 min read

இயக்குநர் சுந்தர்.சி.யின் திரைப் பயணத்தில் சிறந்த வணிக வெற்றி யாக அமைந்த படங்களில் ஒன்று ‘கலகலப்பு'. ஒரு நேரடித் தமிழ்ப்படம் போன்ற உணர்வைக் கொடுத்தாலும், இதன் திரைக்கதை, இரண்டு திரைப்படங்களை உள்வாங்கி, எவ்வாறு உருவம் பெற்றிருக் கிறது எனப் பார்ப்போம்! 2009இல் வெளியான ஜெர்மானியப் படம் ‘சோல் கிச்சன்‘ (Soul Kitchen).

இப்படத்தின் நாயகன் ஸீனோஸ், ஹாம்பர்க் நகரில் ‘சோல் கிச்சன்' என்கிற நஷ்டத்தில் இயங்கும் பழைய உணவு விடுதி ஒன்றை நடத்தி வருகிறான். அவனின் தம்பி இலியாஸ், ஒரு சூதாட்டப் பிரியன். அதனாலேயே சிறைவாசம் அனுபவித்துத் திரும்பியிருக்கிறான்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in