

சூப்பர் ஸ்டார் - சூப்பர் மனிதர் என ரஜினிகாந்தின் 47 வருட திரைப் பயணம், பொது வாழ்க்கை இரண்டையும் அணுவணுவாக பதிவு செய்திருக்கும் ஆவணப் பெட்டகம் இந்து தமிழ் திசை வெளியீடாக வெளிவந்திருக்கும் ‘சூப்பர் ஸ்டார் 45’ சிறப்பு மலர்.
73ஆம் வயதில் அடி எடுத்து வைக்கும் ரஜினிகாந்த் எனும் செயல் புயலின் பன்முகப் பயணத்தில் பிரமிக்க வைக்கும் செய்திகள், அவருடன் கலை வாழ்வைப் பகிர்ந்துகொண்ட பிரபலங்களின் சாட்சியங்கள், பொது வாழ்வில் உடன் நின்ற ஆளுமைகளின் பார்வைகள், ஆன்மிகப் பாதையில் எங்கும் இடைநிற்காத நதி போன்ற அவரது ஓட்டத்தின் அதிமுக்கியமான தருணங்கள், ஒவ்வொரு பதிவிலும் இதுவரை பார்த்திருக்க முடியாத பிரத்யேக ஒளிப்படத் தொகுப்புகள், ஏ.பி.ஸ்ரீதரின் தூரிகையில் முகிழ்த்த ரஜினியின் பல்வேறு தோற்றங்களை புதிய கோணத்தில் வடித்த ஓவியங்கள் என.. புரட்டப் புரட்ட ரஜினியின் வாழ்க்கையின் ஓர் அரிய திரட்டாக உங்கள் கண்களைக் கவரும். ரஜினியை நேசிக்கும் ஒவ்வொருவரும் ரசித்துப் பாதுகாக்க... தம் அன்புக்கு உரிய எவருக்கும் பரிசாக அளித்து மகிழ சிறந்த தெரிவு..
ரூபாய் 275- விலை கொண்ட மலரை ரூபாய் 220 சலுகை விலையில் பெற முந்துங்கள்:
ஆன்லைனில் பெற: https://bit.ly/3VNsEoY
தொடர்புக்கு: 7401296562, 7401329402