

‘த
மிழ்சினிமாவுக்குக் கிடைத்த மயில், இந்திய சினிமாவின் மோனலிசா, கண்களின் ஆல்பத்தில் ஸ்ரீதேவியின் இடம் தகர்க்க முடியாதது. ‘மூன்றாம் பிறை’ போல் பல படங்கள் அவர் நடிப்பால் வாழும் ’என அவரது ஆத்மார்த்த ரசிகர்களால் புகழ்மாலை சூட்டப்பட்டிருக்கிறார். இங்கே பல திரை ஆளுமைகளுடன் ஸ்ரீதேவி எனும் ஆளுமையின் பங்கேற்பு ஒளிப்பட நினைவுகளாய்...
படங்கள் உதவி: ஞானம்