பூமிக்கு உயிர் வானத்திலிருந்து வந்ததா?

பூமிக்கு உயிர் வானத்திலிருந்து வந்ததா?
Updated on
1 min read

ஆதி காலத்தில் பூமியில் மரங்களும் இல்லை. கடல்களும் இல்லை. மனிதர்களும் இல்லை. அப்போது பூமி ஒரு சூடான கொந்தளிக்கும் பந்து மாதிரி இருந்தது. எங்கும் நெருப்பு, புகை, மின்னல். உயிர் எங்குமே இல்லை.

நிலைமை இவ்வாறு இருக்க, பூமியில் எப்படி உயிர் தோன்றியது என்கிற கேள்வி மனிதர்களைப் பல நூற்றாண்டுகளாக ஆச்சரியப் படுத்தி வருகிறது.

மரங்களும் உயிரினங்களும் மனிதர்களும் நிரம்பிய இந்த உலகு ஒரு காலத்தில் வெறுமையாக இருந்தது என்பதை நினைத்துப் பார்த்தாலே வியப்பாக இருக்கிறது.

தொடக்கக் கால பூமி மிகவும் சூடானதாகவும் கொந்தளிப்பானதாகவும் இருந்தது. எரிமலைகள் வெடித்தன. மின்னல்கள் வெட்டின. கடல்கள் உருவாகத் தொடங்கின. ஆனால், உயிர்களுக்கான அறிகுறிகளே இல்லை.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in