சமூக வலைதளங்களில் அவதூறு

சமூக வலைதளங்களில் அவதூறு
Updated on
1 min read

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், சமூக வலைதளங்கள் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் ஒரு சக்திவாய்ந்த ஊடகமாக உள்ளன. அதே வேளையில், தனிநபர் மீதான அவதூறு பரப்புவதற்கும், வதந்திகளைப் பரப்புவதற்கும் இவை தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. இது போன்ற செயல்கள் இந்தியச் சட்டப்படி கடுமையான தண்டனைக்குரிய குற்றங்களாகும்.

ஒரு நபரின் நற்பெயருக்​குக் களங்கம் விளைவிக்​கும் வகையில் பொய்யான தகவல்​களைப் பரப்புவது ‘அவதூறு’ (Defamation) எனப்​படும். இதேபோல், பொது அமைதி​யைக் குலைக்​கும் வகையிலோ அல்லது ஒரு குறிப்​பிட்ட பிரி​வினருக்கு எதிராகவோ பரப்​பப்​படும் தவறான தகவல்கள் ‘வதந்​தி​கள்’ எனக் கருதப்​படு​கின்றன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in