நோன்பின் இலக்கு

நோன்பின் இலக்கு
Updated on
1 min read

நோன்பால் கண்களில் வலிமை குறைவு ஏற்படுகிறது. பேச்சில் ஓசை குறைகிறது. தாகம் அதிகரிக்கிறது. பசி உடல் சோர்வை ஏற்படுத்துகிறது. கை, கால்களின் இயக்கம் தடைபடுகிறது. முழு உடலும் சோர்வடைகிறது.

நோன்பால் ஏற்படும் இத்தகைய சிரமங்களை பொதுவாக 13 மணி நேரம் சந்திக்க வேண்டும். ஐரோப்பிய மற்றும் துருவ பகுதியில் வசிப்போர் 17 அல்லது 18 மணி நேரம் வரை சந்திக்க வேண்டும். ஏழை, செல்வந்தர் ஆகிய அனைத்து தரப்பினரும் சந்திக்க வேண்டும்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in