ஹியூமிக் இல்லாமல் இனி விவசாயம் இல்லை

ஹியூமிக் இல்லாமல் இனி விவசாயம் இல்லை

Published on

விவ​சா​யத்​தில் உற்​பத்​தியை மேம்​படுத்​து​வதற்கு முக்​கி​யத்​து​வம் தரப்​படு​வது போல​வே, இழந்து போன மண் வளத்தை மீட்​டெடுப்​ப​தற்​கும் முன்​னுரிமை தர வேண்​டிய கட்​டா​யம் ஏற்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், இன்​றைய நவீன விவ​சாயச் சூழலில், மண்​ணின் வளத்தை மீட்​டெடுத்து நிலை​யான மகசூலைப் பெறு​வதற்கு ஹியூமிக் அமிலம் (Humic Acid) ஒரு தவிர்க்க முடி​யாத இடு​பொருளாக உரு​வெடுத்​துள்​ளது. இது ஒரு நேரடி உரம் அல்ல என்​றாலும், நாம் இடும் உரங்​களின் செயல்​திறனைப் பலமடங்கு அதி​கரிக்​கும் ஓர் உயி​ரியல் ஊக்​கி​யாக இது செயல்​படு​கிறது.

மண்​ணின் கட்​டமைப்பை மேம்​படுத்​துதல்

மண்​ணின் இயற்​பியல் பண்​பு​களைச் சீரமைப்​ப​தில் ஹியூமிக் அமிலத்​தின் பங்கு மகத்​தானது. இது களிமண் போன்ற இறுகிய நிலப்​பரப்​பைத் தளர்த்​தி, காற்​றோட்​டத்தை அதி​கரிக்​கிறது. அதே வேளை​யில், மணற்​பாங்​கான நிலங்​களில் நீரைப் பிடித்து வைக்​கும் திறனை மேம்​படுத்​தி, வறட்​சிக் காலங்​களி​லும் பயிர்​கள் வாடா​மல் இருக்க உதவு​கிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in