​முப்போகமும் நெல் விவசாயம் தப்பில்லையா...?

​முப்போகமும் நெல் விவசாயம் தப்பில்லையா...?
Updated on
1 min read

ஒரு காலத்​தில் பயிர் சுழற்சி முறையை விவசாயிகள் தீவிர​மாகப் பின்​பற்​றி​னார்​கள். இன்​று, நிலைமை பெரு​மளவு மாறி​விட்​டது. தஞ்​சாவூர் பக்​கம் போய்ப் பார்த்​தால் மூன்று போக​மும் நெல் சாகுபடி​தான்.

மின் விநி​யோகத்​தில் தட்​டுப்​பாடு நில​வும் இந்​தக் கடும் கோடை​யில் கூட, ஒருங்​கிணைந்த தஞ்சை மாவட்​டத்​தின் பல பகு​தி​களில் ஆழ்​துளை கிணறுகள் மூலம் திரும்​பிய பக்​கமெல்​லாம் நெல் சாகுபடி செய்​யப்​படு​கிறது. இதனால் நிலத்​தடி நீர்​மட்​டம் வெகு​வாக குறை​கிறது. மண்​ணின் வளம் கடுமை​யாகப் பாதிக்​கப்​படு​கிறது.

விவ​சா​யத்​தில் நிலத்​தின் வளத்தை நிலைநிறுத்தி, நிலையான மகசூலைப் பெறு​வதற்​குப்பயிர் சுழற்சி (Crop Rotation) முறை மிக அவசி​ய​மான ஒன்​றாகும். ஒரே நிலத்​தில் மீண்​டும் மீண்​டும் ஒரே வகை​யான பயிரைப் பயி​ரி​டா​மல், குறிப்​பிட்ட கால இடைவெளி​யில் வெவ்​வேறு குடும்​பத்​தைச் சேர்ந்த பயிர்​களை மாற்றி மாற்​றிச் சாகுபடி செய்​யும் முறையே பயிர் சுழற்சி எனப்​படு​கிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in