குடிநீர் பாட்டில்கள் மூலம் சொட்டு நீர்ப் பாசனம்

குடிநீர் பாட்டில்கள் மூலம் சொட்டு நீர்ப் பாசனம்
Updated on: 
1 min read

வெலிங்​டன் கண்​டோன்​மெண்ட் பகுதி​யில் 10 ஆயிரம் மரக்​கன்​றுகள் நடும் திட்​டம் தீவிர​மாகச் செயல்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. செல​வில்​லாத சொட்டு நீர்ப் பாசன முறை​யில் மரக்​கன்​றுகளுக்​குத் தண்​ணீர் பாய்ச்​சப்​படு​கிறது.

நீல​கிரி மாவட்​டம் குன்​னூர் அருகே வெலிங்​டன் பாளைய வாரியப் பகுதி அமைந்​துள்​ளது. ராணுவத்​தின் கட்​டுப்​பாட்​டில் உள்ள இந்​தப் பகுதி​யில் பசுமைப் பரப்பை அதி​கரிக்க மரக்​கன்​றுகள் நடவு செய்​யப்​பட்டு வரு​கின்​றன.

இந்​நிலை​யில், மரக்​கன்​றுகளைப் பராமரிக்​கும் பணி கடினமானதாக இருப்​ப​தால், செல​வில்​லாத சொட்டு நீர்ப் பாசன முறையை வெலிங்​டன் பாளைய வாரிய நிர்​வாகம் மேற்​கொண்​டுள்​ளது.

Loading content, please wait...

X