நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள்

நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள்
Updated on
1 min read

​விவ​சா​யத்​தில் மண் என்​பது வெறும் மண் மட்​டுமல்ல; அது கோடிக்​கணக்​கான நுண்​ணுயி​ரி​கள் வாழும் ஒரு உயிர்ச்​சூழல். ஒரு செடி செழித்து வளர​வும், மண் வளமாக இருக்​க​வும் சில குறிப்​பிட்ட பாக்டீரியாக்கள் மிக முக்​கியப் பங்​காற்​றுகின்​றன.

குறிப்​பாக ரைசோபி​யம், அசோட்​டோ​பாக்​டர் மற்​றும் அசோஸ்​பைரில்​லம் ஆகிய மூன்​றும் பயிர் மேம்​பாட்​டுக்கு அவசி​ய​மானவை.

ரைசோபி​யம்

ரைசோபி​யம் பாக்​டீரி​யாக்​கள் பயறு வகை பயிர்​களான கொண்​டைக்​கடலை, துவரை போன்​றவற்​றின் வேர்​களில் வேர் முடிச்​சுகளை உரு​வாக்​கு​கின்​றன. இவை செடிகளு​டன் ஒரு கூட்​டுயிரி வாழ்க்​கையை மேற்​கொள்​கின்​றன.

காற்​றில் உள்ள நைட்​ரஜனை உறிஞ்​சி, செடிகளுக்​குத் தேவை​யான அம்​மோனி​யா​வாக மாற்​றிக் கொடுக்​கின்​றன. இது மண்​ணில் தழைச்​சத்​தின் அளவை இயற்​கை​யாகவே அதி​கரிக்​கிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in