

நடப்பு நிகழ்வுகள்
89. உலகில் முதல் ஜிகா வைரஸ் தடுப்பூசியை கண்டுபிடித்துள்ள இந்திய நிறுவனம் அமைந்துள்ள இடம் எது?
a) புனே b) ஹைதராபாத்
c) பெங்களூரு d) சென்னை
90. சமீபத்தில் பிளாஸ்டிக் உண்ணும் பாக்டீரியங்களைக் கண்டுபிடித்த நாடு எது?
a) அமெரிக்கா b) சீனா c) ஜப்பான் d) இந்தியா
91. சமீபத்தில் எக்கோளைப் பற்றி அமெரிக்காவின் கியூரியா சிட்டி விண்கலம் புகைப்படங்களை அனுப்பியுள்ளது?
a) நெப்டியூன் b) யுரேனஸ்
c) செவ்வாய் d) வியாழன்
92. ஏவுகணை தொழிற்நுட்பக் கட்டுப்பாட்டு அமைப்பில் (MTCR) இந்தியா 35வது உறுப்பினராக எப்பொழுது சேர்ந்தது?
a) 27 ஜுன் 2016 b) 27 ஜுலை 2016
c) 27 ஆகஸ்ட் 2016 d) எதுவுமில்லை
93. ராஜஸ்தானில் 2016-ஆம் ஆண்டு இந்தியா & பிரான்சுக்கு இடையேயான தீவிரவாத ஒழிப்பு கூட்டு ராணுவப் பயிற்சியின் பெயர் என்ன?
a) வருணா b) கருடா c) சக்தி d) மித்ரா சக்தி
94. தேசிய கைத்தறி தினம் அனுசரிக்கப்படுவது எப்போது?
a) ஆகஸ்ட்-7 b) ஆகஸ்ட்-20
c) ஆகஸ்ட்-29 d) ஜுலை-11
95. ரியோ ஒலிம்பிக்-2016 போட்டியின் தொடக்க விழாவின்போது இந்திய கொடியேந்தி அணிவகுப்பில் கலந்து கொண்டவர் யார்?
a) சாய்னா நெய்வால் b) சானியா மிர்ஸா
c) அபினந்த பிந்த்ரா d) சிந்து
96. 2016-ரியோ ஒலிம்பிக் போட்டியில் முதன் முதலாகக் கலந்து கொண்ட நாடுகள் எவை?
a) பாலஸ்தீனம் நவ்ரோ தீவு
b) நவ்ரோ தீவு தெற்கு சூடான்
c) கொசாவா தெற்கு சூடான்
d) மாண்டி நீக்ரோ தெற்கு சூடான்
97. பொருத்துக:
a) தீபா கர்மாகர் - 1.மல்யுத்தம்
b) பீ.வி.சிந்து - 2.தடகளம்
c) சாக் ஷி மாலிக் - 3.ஜிம்னாஸ்டிக்
d) சதீஷ்குமார் - 4. பேட்மிண்டன்
5.பளு தூக்குதல்
A B C D
a) 2 4 1 3
b) 3 4 5 1
c) 4 3 1 5
d) 3 4 1 5
98. 2016-ரியோ ஒலிம்பிக் போட்டியின் முடிவில் ரேங்க் பட்டியலில் இந்தியா பெற்ற இடம்?
a) 46 b) 54 c) 60 d) 67
திறனறிவு
எஸ்.சிவகுமார்,
நிர்வாக இயக்குநர், ஜி.கே.லீடர்ஸ், ஐஏஎஸ் பயிற்சி நிறுவனம், சென்னை