டிஎன்பிஎஸ்சி குரூப்-IV தேர்வு மாதிரி வினா-விடை 18: நடப்பு நிகழ்வுகள்

டிஎன்பிஎஸ்சி குரூப்-IV தேர்வு மாதிரி வினா-விடை 18: நடப்பு நிகழ்வுகள்
Updated on
5 min read

32. சர்வதேச நெல்சன் மண்டேலா தினம்?

a) ஜூலை 17 b) ஜூலை 18

c) ஜூலை 19 d) ஜூலை 20

33. பென்ச் புலிகள் சரணாலயம் உள்ள இடம்?

a) உத்தரப் பிரதேசம் b) மத்தியப் பிரதேசம்

c) கர்நாடகா d) மேற்கு வங்கம்

34. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் அனுமதி சீட்டு திட்டத்தை தொடங்கியது

a) தமிழ்நாடு b) மகாராஷ்டிரா c) கர்நாடகா d) பீகார்

35. உச்ச நீதிமன்றத்தால் பிசிசிஐ - ஐ சீரமைக்க அமைக்கப்பட்ட குழு எது?

a)தீபக் மிஸ்ரா குழு b) லோதா குழு c) அருண் சின்ஹா குழு d) வர்மா குழு

36. பிராந்திய உயிரி தொழில்நுட்ப மையம் உள்ள இடம்

a) பெய்ஜிங் b) மாஸ்கோ

c) டோக்கியோ d) பெர்லின்

37. Khangchendzonga தேசிய பூங்கா உள்ள இடம்

a) சிக்கிம் b) மகாராஷ்டிரா c)கர் நாடகா d) மணிப்பூர்

38. முதல் இ-நீதிமன்றம் எங்கு நிறுவப்பட்டது?

a) சென்னை உயர் நீதிமன்றம்

b) மும்பை உயர் நீதிமன்றம்

c) ஹைதராபாத் உயர் நீதிமன்றம்

d) கல்கத்தா உயர் நீதிமன்றம்

39. சமீபத்தில் ஆஸ்திரேலிய பிரதமரானவர்?

a) மால்கம் டர்ன்புல் b) டேவிட் கமரூன்

c) பில் ஷோர்டென் d) நிக் செனோபோன்

40. Aedes aegypti கொசுவால் ஏற்படும் நோய்?

a) டெங்கு b) சிக்கன்குனியா

c) மஞ்சள் காய்ச்சல் d) அனைத்தும்

41. தடகள வீரர் முகமது ஷாஹித் தொடர்புடைய விளையாட்டு

a) கிரிக்கெட் b) டென்னிஸ்

c) ஹாக்கி d) குத்துச்சண்டை

42. தேசிய நீர்வழி சட்டம் 2016 படி, எத்தனை நீர்வழிகள் தேசிய நீர்வழிகளாக (NWS) பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன?

a) 5 b) 106 c) 111 d) 66

43. மிஷன் இந்திரா தனுஷ் தொடர்புடையது

a) ஆரோக்கியம் b) உள்ளடக்க நிதி

c) வறுமை ஒழிப்பு d) மின்னாற்றல் உற்பத்தி

44. “நலந்தானா திட்டம்” யாரால் தொடங்கப்பட்டது

a) எய்ம்ஸ் b) சுகாதாரம், குடும்ப நலத்துறை, தமிழ்நாடு அரசு c) பிஎஸ்என்எல் d) எஸ்பிஐ

45. சமீபத்தில் வெளிவந்த நிலையான மேம்பாட் டுக் குறியீட்டில் இந்தியாவின் இடம்?

a) 110 b) 112 c) 116 d) 121

46. நிலையான அபிவிருத்தி குறியீட்டில் (SDI) எந்த நாடு முதலிடம் பெற்றுள்ளது?

a) ஜெர்மனி b) பிரான்ஸ் c) டென்மார்க் d) ஸ்வீடன்

47. சென்னையிலிருந்து போர்ட் பிளேர் புறப்பட்டு காணாமல் போன இந்திய விமானப்படை விமானத்தின் பெயர் என்ன?

a) AN 32 b) MH 370 c) MIG 272 d) AN 42

48. சங்கீத கலாநிதி விருது பெற்ற முதல் பெண் வயலின் கலைஞர் யார்?

a) வசந்த குமாரி b) A. கன்னியாகுமாரி

c) நிர்மலா சுந்தரராஜன் d) சுப்புலட்சுமி

49. Sansad ஆதர்ஷ் கிராம் யோஜனா (SAGY) எதனுடன் தொடர்புடையது

a) பசுமை நடைபாதை

b) திறந்த கழிப்பிடங்கள் இல்லா மாநிலம்

c) சூரிய மின்னாற்றல் உற்பத்தி

d) மாதிரி கிராம உருவாக்கம்

50. முதல் நீர் மெட்ரோ திட்டத்தை தொடங்கியது

a) கர்நாடகா b) ஆந்திரப் பிரதேசம்

c) மேற்கு வங்கம் d) கேரளா

51. காணாமல் போன AN32 எனும் விமானப் படை விமானத்தை தேட எடுக்கப்பட்ட நடவடிக்கை

a) ஆபரேஷன் மைத்ரி b) சங்கட் மோசன்

c) ஆபரேஷன் ராஹத் d) ஆபரேஷன் தலாஷ்

52. சமீபத்தில் ராஜினாமா செய்த நேபாள பிரதமர்

a) ஜாலா நாத் கானல் b) கே.பி. ஒளி

c) சுஷில் கொய்ராலா d) காஹில் ராஜ் ரெஃமி

53. பிரதான் மந்திரி உஜ்வலா யோஜனாவின் நோக்கம்

a) எரிவாயு இணைப்பு வழங்குதல்

b) இலவச LED பல்புகள் வழங்குதல்

c) சூரிய ஆற்றல் உருவாக்கும்

d) விவசாயக் கடன்கள் வழங்குதல்

54. உலகை சுற்றி வந்த சூரிய சக்தியால் இயங்கும் விமானத்தின் பெயர் என்ன?

a) Solar Impulse b) Solar Impulse 2

c) Sun Impulse d) Solar Airbus

55. 1992 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட Antrix, எந்த அமைப்பின் வணிக நிறுவனமாகும்?

a) பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்

b) இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்

c) அணுசக்தித் துறை

d) பாபா அணு ஆராய்ச்சி மையம்

56. உலக சுகாதார நிறுவனம் எந் நாட்டை தட்டம்மை இல்லா நாடாக அறிவித்தது?

a) இந்தியா b) பிரேசில் c) ரஷ்யா d) தென் ஆப்ரிக்கா

57. ஹிமாயத் திட்டம் எதனுடன் தொடர்புடையது?

a) பயங்கரவாத எதிர்ப்பு

b) திறன் மேம்பாடு

c) சுற்றுச்சூழல் பாதுகாப்பு

d) வேலைவாய்ப்பு உருவாக்கம்

58. 7 வது ஊதிய குழுவின் தலைவர் யார்?

a) ஏ.கே. மாத்தூர் b) ராஜேஷ் குமார் சதுர்வேதி

c) ராஜீவ் குமார் d) மாதவ மேனன்

59. “நீக்குதல்” என்ற தீம் கொண்ட உலக ஹெப டைடிஸ் தினம் 2016ல் கொண்டாடப்பட்டது

a) ஜூலை 26 b) ஜூலை 27

c) ஜூலை 28 d) ஜூலை 29

60. பைகுல்லா மிருகக்காட்சி எங்கு அமைந்துள்ள து?

a) மும்பை b) டார்ஜிலிங் c) புனே d) அலகாபாத்

61. பாலாறு நீர் பகிர்வு குறித்து எந்த 2 மாநிலங்களுக்கிடையே சர்ச்சை உள்ளது?

a) தமிழ்நாடு மற்றும் கேரளா

b) தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம்

c) தமிழ்நாடு மற்றும் கர்நாடகா

d) கர்நாடகம் மற்றும் ஆந்திரா

62. புலிகள் எண்ணிக்கை அதிகம் உள்ள நாடு

a) இந்தியா b) சீனா c) வங்காளம் d) நேபாள்

63. “பஸுதான் பீமா யோஜனா” தொடங்கப்பட்டது?

a) தமிழ்நாடு b) ஆந்திரப் பிரதேசம்

c) ஹரியானா d) பஞ்சாப்

64. எந்த நாட்டுடன் “மைத்ரீ” எனும் கூட்டு ராணுவ பயிற்சி நடைபெறுகிறது?

a) நேபாளம் b) இந்தோனேஷியா

c) தாய்லாந்து d) இலங்கை

65. திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் 'தீண்டாமை அல்லாத’ கிராமமாக தேர்வானது

A) தச்சம்பட்டு b) அளப்புத்தூர்

c) தேவிமங்கலம் d) களத்தூர்

66. தேபார் கமிஷன் எதனோடு தொடர்புடையது ?

a) பழங்குடிகள் நலன் b) சிறுபான்மையினர் நலன்

c) பஞ்சாயத் ராஜ் d) விவசாய சீர்திருத்தம்

67. ஏனயம் துறைமுகம் எங்கு அமைந்துள்ளது?

a) தமிழ்நாடு b) ஆந்திரப் பிரதேசம்

c) கேரளா d) கர்நாடகம்

68. தகவல் பெறும் உரிமை சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது ?

a) 2005 b) 2008 c) 2010 d) 2012

69. சமீபத்தில் குஜராத் முதல்வராக பதவியேற்றவர்

a) விஜய் ரூபனி b) நிதின் படேல்

c) அமித் ஷா d) ஓபி கோஹ்லி

70. "நவீன யோகாவின் தந்தை" என்று அழைக்கப்படுபவர் யார்?

a) டி.கே.வி.தேசிகாச்சார் b) டி. கிருஷ்ணமாச்சார்யா

c) சுவாமி சிவானந்தா d) ஜக்கி வாசுதேவ்

71. ஒலிம்பிக்கில் இறுதி சுற்றுக்குத் தகுதி பெற்ற முதல் இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை

a) தீபிகா குமாரி b) சீமா ஆண்டில்

c) தீபா கர்மாகர் d) ஹீனா சிந்து

72. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினராக நியமிக்கப்பட்ட முதல் இந்திய பெண்மணி?

a) சண்டா கோச்சர் b) மேரி கோம்

c) பி.டி. உஷா d) நீட்டா அம்பானி

73 சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி முடிவின் படி அடுத்த ஒலிம்பிக்கில் சேர்க்கப்படும் விளையாட்டு

a) பேஸ்பால் / சாப்ட்பால் b) கராத்தே

c) ஸ்கேட்போர்டு d) மேலே உள்ள அனைத்தும்

74. ஒலிம்பிக் 2020 எங்கு நடைபெறவுள்ளது

a) பெய்ஜிங் b) மாஸ்கோ

c) டோக்கியோ d)பெர்லின்

75. சமீபத்தில் நேபாள 39-வது பிரதமரானவர்

a) கடக பிரசாத் ஒளி

b) புஷ்ப கமல் டஹல்ப்ரசண்ட

c) சுஷில் கொய்ராலா d) காஹில் ராஜ் ரெஃமி

76. தேசிய கைத்தறி தினம்

a) ஆகஸ்ட் 6 b) ஆகஸ்ட் 7

c) ஆகஸ்ட் 8 d) ஆகஸ்ட் 9

77. நீர்வள தகவல் அமைப்பை அறிமுகப்படுத்தியது

a) தெலங்கானா b) ஆந்திரப் பிரதேசம்

c) ஒடிசா d) கர்நாடகம்

78. ஒலிம்பிக் வரலாற்றில் அதிகபட்ச தனிநபர் தங்க பதக்கம் பெற்று சாதனை படைத்தவர்

a) உசைன் போல்ட் b) லாரிசா லைட்யனின

c) மைக்கேல் பெல்ப்ஸ் d) மார்க் ஸ்பிட்ஸ்

79. சமூகத் தீமைகளுக்கு எதிராக இந்திய வெளியேறு இயக்கம் 2ஐ தொடங்கிய அரசு

a) மத்தியப் பிரதேசம் b) மகாராஷ்டிரா

c) உத்தரப் பிரதேசம் d) பீகார்

80. சாகர்மால திட்டத்தில் புதிதாக அமைக்கப்பட உள்ள துறைமுகங்களின் எண்ணிக்கை

a) 10 b) 8 c) 6 d) 4

81. மிஷன் பாகீரதாவை பிரதமர் தொடக்கிய இடம்

a) தெலங்கானா b) ஆந்திரப் பிரதேசம்

c) ஒடிசா d) கர்நாடகம்

82. காணாமல் போன குழந்தைகளை மீட்டு பெற் றோருடன் சேர்க்கும் ஆபரேசன் முஸ்கான் 2 எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டது

a) தெலங்கானா b) ஆந்திரப் பிரதேசம்

c) ஒடிசா d) கர்நாடகம்

83. இரோம் ஷர்மிளா எந்த மாநிலத்தவர்?

a) அசாம் b) அருணாச்சல பிரதேசம்

c) மணிப்பூர் d) மிசோரம்

84. சமீபத்தில் பயங்கரவாத தடுப்பு குறித்த சர்வதேசக் கூட்டம் எங்கு நடைபெற்றது?

a) பாகிஸ்தான் b) சீனா

c) இந்தோனேஷியா d) தாய்லாந்து

85. சுற்றுலா மற்றும் பயண போட்டித்தன்மை குறியீட்டை எது வெளியிட்டது (TTCI 2015)?

a) உலக வங்கி b) உலக பொருளாதார மன்றம்

c) சர்வதேச நாணய நிதியம்

d) உலக வணிக அமைப்பு

86. இ-காமர்ஸ் விதிகளை ஆய்வு செய்ய மத்திய அரசு அமைத்த குழுவின் தலைவர்

a) தினேஷ் குமார் காரா

b) கே எம் ஹானுமந்தாராயப்பா

c) அமிதாப் காந்த்

d) பவன் முஞ்சால்

87. ஐ.நா. நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய கலைஞர்

a) எம் எஸ் சுப்புலட்சுமி b) ஏ.ஆர். ரகுமான்

c) கஸல் ஸ்ரீனிவாஸ் d) ஜாகிர் உசேன்

88. “ஆபரேஷன் ஸ்மைல்” தொடர்புடையது

a) குழந்தைகள் மீட்பு மற்றும் புனர்வாழ்வு

b) பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை

c) மகளிர் மேம்பாடு

d) சிறுபான்மையினர் கல்விக்கு எதிராக உள்நாட்டு வன்முறை தடுப்பு

விடைகள்: 32.b 33.b 34.a 35.b 36.a 37.a 38.c 39.a 40.d 41.c 42.a 43.a 44.c 45.a 46.d 47.a 48.b 49.d 50.d 51.d 52.b 53.a 54.b 55.b 56.b 57.b 58.a 59.c 60.a 61.b 62.a 63.c 64.c 65.a 66.a 67.a 68.a 69.b 70.b 71.c 72.d 73.d 74.c 75.b 76.b 77.a 78.c 79.b 80.d 81.a 82.c 83.c 84.c 85.b 86.c 87.a 88.a

கணேச சுப்ரமணியன், கணேஷ் ஐஏஎஸ் அகாடமி

அண்ணா நகர், சென்னை. ganiasacademy@gmail.com போன்: 044-26191661

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in