Published : 26 Oct 2016 11:42 AM
Last Updated : 26 Oct 2016 11:42 AM

டிஎன்பிஎஸ்சி | குரூப்-IV தேர்வு | மாதிரி வினா-விடை 33: இந்திய தேசிய இயக்கம்

இந்திய தேசிய இயக்கம்

16. பஞ்ச நிவாரணக் குழுவை அமைத்தவர்

a) ஹேஸ்டிங் பிரபு b) ரிப்பன் பிரபு

c) ஜேம்ஸ்போர்டு பிரபு d) கர்சன் பிரபு

17. லாகூர் காங். தீர்மானப்படி சுதந்திர நாள்

a) 1930 ஜன. 15 b) 1930 ஜன. 26

c) 1929 ஜன. 15 d) 1929 ஜன. 26

18. அமைச்சரவை தூதுக்குழுவில் இடம் பெற்றோர்

1. பெதிக் லாரன்ஸ் 2. சர். ஸ்டாபோர்டு கிரிப்ஸ்

3. ஏ.வி. அலெக்ஸான்டர் 4. அம்பேத்கர்

19. தாழ்த்தப்பட்டோருக்கு இரவு பள்ளி நடத்தியது

1. பிரம்மஞான சபை 2. பிரார்த்தனா சமாஜம்

3. ஆரிய சமாஜம் 4. ராமகிருஷ்ண மடம்

a)1, 3, 4 b) 2 c) 2, 3 d) 2, 4

20. வள்ளலார் பிறந்த ஊர் மற்றும் ஆண்டு

a) வழுதூர், 1823 b) மருதூர், 1825

c) வழுதூர், 1825 d) மருதூர், 1823

21. மிண்டோ-மார்லி சீர்திருத்தங்கள் யாரைத் திருப்திப்படுத்த கொண்டுவரப்பட்டது?

a) கிறிஸ்தவர்களை b) இந்துக்களை

c) முஸ்லீம்களை d) சீக்கியர்களை

22. ஜின்னா பாக். விடுதலையை கொண்டாடிய நாள்

a) 1939 டிச. 20 b) 1939 டிச. 21

c) 1939 டிச. 22 d) 1939 டிச. 23

23. மராத்திய கூட்டமைப்பை ஏற்படுத்தி, ஆங் கிலோ-மராத்தா போருக்கு வித்திட்டவர்

a) சிந்தியா b) ஹோல்கர் c) பேஷ்வா d) போன்சலே

24. 2-ம் ஆங்கிலோ-மராத்திய போர் நடந்த ஆண்டு

a) 1801 b) 1802 c) 1803 d) 1804

25. ஆங்கிலேயருடன் பஸ்ஸீன் ஒப்பந்தம் செய்தது

a) மாதவராவ் b) பாலாஜி பாஜி ராவ்

c) முதலாம் பாஜிராவ் d) இரண்டாம் பாஜிராவ்

26. முதல் கவர்னர் ஜெனரல் நியமிக்கப்பட காரண மாக இருந்த சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு

a) 1773 b) 1784 c) 1833 d) 1858

27. வேலூர் புரட்சியின் போது தலைமை தளபதி

a) அக்னியூ b) பெண்டிங்

c) ஜான் கிராடக் d) கில்லெஸ்பி

28. கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட ஆண்டு:

a) 1799 அக். 8 b) 1799 அக். 16

c) 1799 ஜன. 1 d) 1799 ஜன. 16

29. கவர்னர் ஜெனரல் பெயர் ‘வைசிராய்’ ஆக்கப்பட்டது

a) 1858 b) 1885 c) 1905 d) 1917

30. மதுரை நாயக்கர் ஆட்சியின் தொடக்க ஆண்டு

a) 1530 b) 1529 c) 1520 d) 1517

31. 2-ம் ஆங்கில-சீக்கிய போரில் சீக்கியர்களுக்கு தலைமை தாங்கியவர்?

a) பிராதப் சீங் b) மூல்ராஜ் c) அமர்சீங் d) ராஷ்யா

32. விதவை மறுமணச் சட்டம் கொண்டுவரப்பட்டது

a) 1854 b) 1856 c) 1858 c) 1860

33. போஷ்வாக்களில் நானா சாகிப் எனப்பட்டவர்

a) பாலாஜி விஸ்வநாத் b) பாஜிராவ்

c) பாலாஜி பாஜிராவ் d) முதலாம் மாதவ ராவ்

34. பம்பாயில் “எல்பின்ஸ்டன்” கல்லூரியை நிறுவியவர்?

a) ஹேல்டிங்ஸ் b) டல்ஹெளசி

c) பெண்டிங் d) காரன்வாலிஸ்

35. ஆற்காடு வீரர் என அழைக்கப்பட்டவர்

a) கவுண்ட் லாலி b) டியூப்ளே

c) இராபர்ட் கிளைவ் d) சர் அயர்கூட்

36. சகுலி உடன்படிக்கை நடைபெற்ற ஆண்டு?

a) 1814 b) 1815 c) 1816 d) 1817

37. இந்தியாவில் ஆங்கிலம் பயிற்று மொழியானது

a) 1813 b) 1833 c) 1835 d) 1844

38. டல்ஹெளசி தந்தி இணைப்பை அறிமுகம் செய்தது

a) பம்பாய்-தானா b) கல்கத்தா-மதராஸ்

c) பம்பாய்-ஆக்ரா d) கல்கத்தா-ஆக்ரா

39. கல்கத்தா காவல் ஆணையர் நியமனம் தொடங்கியது

a) 1786 b) 1791 c) 1793 d) 1795

40. பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியை நிறுவியவர்

a) டியூமாஸ் b) கோல்பர்ட் c) டியூப்ளே d) டி லா ஹே

41. 3-ம் கர்நாடகப்போரில் ஈடுபட்ட தளபதி புஸ்ஸி எம்மாகாணத்தை சார்ந்தவர்

a) சென்னை b) பெங்களூர்

c) ஹைதராபாத் d) கர்நாடகம்

42. 1746 அடையாறு போரில் கர்நாடக நவாப் அன் வாருதீனை தோற்கடித்த பிரெஞ்சு ஆளுநர்

a) பிரான்சிஸ் மார்டின் b) பிதன்சிஸ் கரோன்

c) டியூப்ளே d) லாபோர்டொனாய்ஸ்

43. இந்தியப்பெருங்கடலில் போர்ச்சுகீசியர் கொள்கை

a) நீலக்கொள்கை b) கடல் கொள்கை

c) நீலநீர்க் கொள்கை d) எதுவுமில்லை

44. புரந்தர் உடன்படிக்கை ஏற்பட்ட ஆண்டு

a) 1665 b) 1666 c) 1667 d) 1668

45. துணைப்படைத் திட்டத்தை ஏற்ற முதல் அரசு

a) திருவிதாங்கூர் b) ஹைதராபாத்

c) அயோத்தி d) ரோஹில்கண்ட்

46. டச்சு முதல் தொழிற்சாலை 1610-ல் அமைந்தது

a) காரைக்கால் b) புலிக்காட்

c) நாகப்பட்டினம் d) தேவனாம்பட்னம்

47. சென்னை மருத்துவ பள்ளி அமைக்கப்பட்டது

a) 1830 b) 1835 c) 1840 d) 1845

48. 1889-ல் காங்கிரஸ் வெளியிட்ட முதல் வார இதழ்

a) யங் இந்தியா b) இந்தியா

c) இந்திய மக்கள் d) வாய்ஸ் ஆப் இந்தியா

49. சௌரி-சௌரா வன்முறை நடந்தது

a) 5 ஜன.1922 b) 5 பிப். 1922

c) 5 மார்ச் 1922 d) 15 மார்ச் 1922

50. ஹண்டர் குழு எதனை ஆராய நியமிக்கப்பட்டது

a) ஒத்துழையாமை b) கிலாபத் இயக்கம்

c) சௌரி சௌரா நிகழ்ச்சி

d) ஜாலியன் வாலாபாக் துயரம்

விடைகள்: 16.d, 17.b, 18.d, 19.d, 20.d, 21.c, 22.c. 23c, 24c, 25d, 26c, 27c, 28b, 29a, 30b, 31b, 32b, 33c, 34c, 35c, 36c, 37c, 38d, 39a, 40b, 41c, 42c, 43c, 44a, 45b, 46b, 47b, 48d, 49a, 50d.

General English

1. Choose the correct synonym: He leaped about in joy upon realizing his true nature

a) Walked b) Left c) Helped d) Jumped

2. Match the following words with their antonyms

a) Mitigate - 1. Apparent

b) Latent - 2. Denied

c) Frantic - 3. Increase

d) Bestowed - 4. Calm

A B C D

a) 3 1 4 2

b) 1 2 3 4

c) 4 2 1 3

d) 2 1 3 4

a) 1, 3 b) 2, 3, 4 c) 1, 3, 4 d) 1, 2, 3

3. Choose the appropriate prefix for ‘loyal’.

a) Il b) Mis c) Dis d) In

4. Match the sentence with the correct pattern

a) Kala bought a book from the ship - 1. SVAA

b) He painted the gate brown - 2. SVIODO

c) My friend gifted me a book - 3. SVOA

d) She danced beautifully yesterday - 4. SVOC

A B C D

a) 3 2 1 4

b) 2 1 4 3

5. Match the following words with their synonyms

a) Contempt - 1. Perseverance

b) Incandescent - 2. Frightening

c) Monstrous - 3. Scorn

d) Diligence - 4. Glowing

A B C D

a) 4 3 1 2

b) 2 1 3 4

c) 3 4 2 1

d) 2 3 1 4

6. Choose the correct antonym: Whenever he saw a snake, he quickly shoved it away lest we kill it.

a) Pulled b) Pushed c) Killed d) Damaged

7. Identify the figure of speech: He steps back, surveys with close scrutiny, then sharp critical glare.

a) Metaphor b) Oxymoron

c) Alliteration d) Simile

8. I look deeply into its visage, trying to etch in my mind every detail of the vast expanse of the valley and the forlorn abandoned village, blessed by a goddess no less than Nanda Devi herself. Pick out the opposite of ‘etch’ from the words given below.

a) Engrave b) Erase c) Imprint d) Injure

9. Choose the option that conveys the meaning of the idiom underlined: Evil minded people throw dust in the eyes of others by showing kind behaviour and good manners.

a) Manage to deceive others

b) Render others blind

c) Steal the possessions of others

d) Bring tears to the eyes

10. And hymns in the cosy parlour, the tinkling piano our guide………

The figure of speech employed here is:

a) Metaphor b) Onomatoepia

c) Oxymoron d) Anaphora

11. ‘It’ in the following lines stand for …….. “O, no! it is an ever fixed Mark, That looks on tempests and is never shaken”.

a) Light b) Love c) Time d) Storm

a)1, 3, 4 b) 2 c) 2, 3 d) 2, 4

12. O Captain! My captain! our fearful trip is done. The fearful trip refers to ……..

a) A journey of war

b) The end of civil war

c) An adventurous voyage

d) The death of the captain

13. The reddest flower would look as pale as snow. The poet compares the flowers to

a) Pale b) Red c) Children d) Snow

14. “The model Millionaire’ is authored by:

a) Thomas Grey b) Kush want Singh

c) Oscar Wilde d) R.K. Narayanan

15. I had three close friends in my childhood, Ramanadha Sastry, Aravindran and Sivaprakasan. Who does the ‘I’ refer to?

a) Mahatma Gandhi b) Abraham Lincoln

c) Swami Vivekananda d) Abdul Kalam

16. Which among the following is not a poem?

a) Shilpi b) To a millionaire

c) The Model Millionaire d) Manliness

17. “In spite of myself , the insidious mastery of song Betrays me back, till the heart of me weeps to belong” In which poem do these lines occur?

a) Migrant Bird b) Manliness

c) My Grandmother’s House d) Piano

18. Choose the correct passive voice of the following sentence: Post this letter

a) This letter has to post

b) This letter will be posted

c) You should post this letter

d) Let this letter be posted

ANS: 1-D, 2-A, 3-C, 4-C, 5-C, 6-B, 7-C, 8-B, 9-A, 10-B, 11-B, 12-B, 13-D, 14-C, 15-D, 16-C, 17-D, 18-D,எம்.பூமிநாதன் இயக்குநர், கிங் மேக்கர் ஐஏஎஸ் அகாடமி, சென்னை

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x