Published : 29 Apr 2022 03:24 PM
Last Updated : 29 Apr 2022 03:24 PM

ப்ரீமியம்
டெக் ஷார்ட்கட்ஸ் - 2: கணினியில் Voice typing செய்வது எப்படி?

சுறேஷ் கோபி

மெபைலில் நாம் சொல்லும் வாக்கியங்களை google Voice typing மிகவும் சுலபமாக உள்வாங்கிக்கொண்டு டைப்செய்து கொடுக்கும். மேஜைக் கணினி, மடிக்கணினியில் இதை எப்படிச் செய்வது என்பதை இங்கே பார்க்கலாம்.

  • உங்கள் கணினியில் Note padடை ஓபன் செய்துகொள்ளுங்கள்.
  • பின் விண்டோஸ் + H பட்டனை அழுத்துங்கள்
  • இப்போது திறக்கும் விண்டோவில் நீங்கள் எழுத நினைக்கும் வாக்கியங்களைப் படியுங்கள்.
  • அது நீங்கள் வாசிக்கும் வாக்கியங்கள் Note padஇல் தானாகவே டைப் செய்து கொடுக்கும்.

குறிப்பு: இந்த வசதி தற்போது விண்டோஸ் 11இல் மட்டுமே இருக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x