Published : 20 Apr 2021 01:06 PM
Last Updated : 20 Apr 2021 01:06 PM

வழிகாட்டி: மத்தியக் காவல் படையில் வேலை

மத்தியத் தொழிற்சாலைப் பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் காவல் படை, மத்திய எல்லைப் பாதுகாப்புப் படை உள்ளிட்ட மத்தியக் காவல் படைப் பிரிவில் 159 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. கல்வித் தகுதி: பட்டப் படிப்பு. வயதுத் தகுதி: 20-25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய

கடைசி தேதி: 05.05.21.

தேர்வு நாள்: 08.08.21.

மேலதிகத் தகவல்களுக்கு: https://bit.ly/3gjly9D

ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு

பாரத ஸ்டேட் வங்கியில் மேலாளர், செயல் அலுவலர், தொழில்நுட்ப அலுவலர், மருந்தாளுநர் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது வரம்பும் கல்வித் தகுதியும் ஒவ்வொரு பதவிக்கும் வேறுபடுகின்றன. விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 03.05.21. விண்ணப்பக் கட்டணம்: ரூ. 750. பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்குக் கட்டண விலக்கு உண்டு.

மேலதிகத் தகவல்களுக்கு: https://bank.sbi/web/careers/current-openings

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x