

முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த டாக்டர்.அப்துல்கலாம் அவர்களின் வாழ்வில் நடைபெற்ற மிகவும் சுவையான பல்வேறு சம்பவங்கள் அழகாகவும் உணர்ச்சி பூர்வமாகவும் தொகுக்கப்பட்டுள்ளன.
அப்துல்கலாம்! சாதிக்கலாம்!
ஆசிரியர்: ச. உமாதேவி
வெளியீடு: நந்தினி பதிப்பகம்
117, புறவழிச்சாலை, திருவண்ணாமலை-606601.
தொடர்புக்கு: 9843823777.
விலை: ரூ.140.
மாணவர்களை போதையிலிருந்து மீட்டெடுக்கும் களப்பணியை செய்து வருபவரின் நூல். பெற்றோர்கள், ஆசிரியர்கள், வழிகாட்டிகள், மாணவர்கள் என அனைவருக்குமே பயன்படும்.
போதையல்ல நமது பாதை..
ஆசிரியர்: முனைவர் பிரான்சிஸ் சேவியர் நெல்சன்
வெளியீடு: அனல் வெளியீடு.குமரி மாவட்டம்.
விலை: ரூ.40.
தொடர்புக்கு: 9442584238.
பாடத் திட்டத்துக்கேற்ப மாணவர்களுக்குத் தேவைப்படும் வகையில் ஒரு ஆசிரியரால் தொகுக்கப்பட்ட கட்டுரைகள் இவை. கட்டுரைகள் எழுதுவதற்கான உத்திகளையும் விளக்கியுள்ளார்.
மாணவர் கட்டுரைகள்
ஆசிரியர்: புலவர் குருவேல்சாமி
வெளியீடு: ஸ்ரீசெண்பகா பதிப்பகம்,
சென்னை: 600 017.
விலை: ரூ.50. தொடர்புக்கு: 24331510.