Published : 11 Mar 2020 11:52 am

Updated : 11 Mar 2020 11:53 am

 

Published : 11 Mar 2020 11:52 AM
Last Updated : 11 Mar 2020 11:53 AM

நூல் அறிமுகம்: வனதேவதையின் பச்சைத் தவளை

kids-book-intro

சிங்கம், ஒட்டகச்சிவிங்கி, சிறுத்தை, குரங்கு பச்சைத் தவளை, பட்டாம்பூச்சி, வரிக்குதிரை, நீர்யானை, புலி ஆகியவற்றைப் பற்றிய சில அறிவியல் தகவல்களை வைத்துக்கொண்டு, கதைகளாக உருவாக்கியிருக்கிறார் கன்னிக்கோவில் ராஜா.
வாசகசாலை பதிப்பகம், ரூ. 85/- | தொடர்புக்கு: 99426 33833


தெனாலிராமன் வண்ணப்படக்கதை


தெனாலிராமன் கதைகள் சிரிக்கவும் சிந்திக்கவும் விருந்தாக இருக்கும். தெனாலிராமனின் 6 கதைகளைப் பேராசிரியர் எ. சோதி படக்கதைகளாக மாற்றி, வழுவழுப்பான தாளில் வண்ணமயமாகக் கொண்டு வந்திருக்கிறார்.
நன்மொழிப் பதிப்பகம், ரூ. 60/- | தொடர்புக்கு: 93454 50749

மாயாபஜாரில் வெளிவந்த ‘காட்டுக்குள்ளே பாட்டுப் போட்டி’ என்ற மு. முருகேஷின் கதை, தமிழக அரசின் 4-ம் வகுப்பு தமிழ்ப் பாடநூலில் இடம்பெற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.



நூல் அறிமுகம்குழந்தைகள் புத்தகம்சிறுவர்கள் புத்தகம்கதை புத்தகம்தெனாலிராமன் கதைதெனாலிராமன் படக்கதைகன்னிக்கோவில் ராஜாகுழந்தை இலக்கியம்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x