Published : 05 May 2015 11:55 AM
Last Updated : 05 May 2015 11:55 AM

வெற்றி நூலகம் - 05/05/15

வெற்றி தந்த சம்பவங்கள்

உலக அறிஞர்களில் பலரின் வாழ்வில் திருப்புமுனையாக நடந்த நிகழ்ச்சிகள் மனதில் பதியும்படியாக, எழுதப்பட்டுள்ளன. ஒரு நிகழ்ச்சிதான் இன்னொரு முக்கியமான நிகழ்ச்சிக்கான உந்து சக்தியாக இருந்து வெற்றிகளின் வரலாறுகளைப் படைக்கிறது என்கிறது நூல்.

வெற்றியின் நிகழ்ச்சி வாழ்வின் வளர்ச்சி

ஆசிரியர்: மெர்வின், வெளியீடு: குமரன் பதிப்பகம்

19, கண்ணதாசன் சாலை, சென்னை- 600 017. போன்: 24353742

இலக்கிய மேதைகளின் வரலாறு

இலக்கியப் படைப்புகளில் சாதனை செய்து நோபல் பரிசைப் பெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட மேதைகளின் வரலாறுகள் எளிமையான முறையில் தொகுக்கப்பட்டுள்ளன. தாகூர் போன்ற இந்திய இலக்கிய மேதைகளும் உள்ளனர்.

நோபல் பரிசு பெற்ற இலக்கிய மேதைகள்

ஆசிரியர்: அரு.வி. சிவபாரதி, வெளியீடு: நேஷனல் பப்ளிஷர்ஸ்

2, வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை- 600 017. போன்: 28343385

நம்பிக்கை ஊட்டும் கட்டுரைகள்

மனிதவள மேம்பாடு, சுய முன்னேற்றம் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதுபவரின் இன்னொரு நூல். தன்னம்பிக்கையைத் தரக்கூடிய சுவாரஸ்யமான கட்டுரைகள் உள்ளன.

சொல்லாததையும் செய்

ஆசிரியர்: சோம.வள்ளியப்பன், வெளியீடு: சிக்ஸ்த் சென்ஸ், போலீஸ் குவார்ட்டர்ஸ் சாலை, தி.நகர், சென்னை. 600 017. போன்: 24342771

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x