Published : 24 Mar 2015 12:58 PM
Last Updated : 24 Mar 2015 12:58 PM

அரசுத் தேர்வுகளுக்கான வழிகாட்டி: வெற்றி நூலகம்- 24/03/2015

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் பாடத்திட்டத்தின்படி உருவாக்கப்பட்ட பொதுத் தமிழ் மற்றும் இந்தியச் சுதந்திரப்போராட்ட வரலாறு பற்றியவை.

கிரேடு I,II,மற்றும் IV ஆகிய பதவிகளுக்குத் தேர்வுகள் எழுதுவோருக்குப் பயன்படும்.

தொகுப்பு: குரு அண்டு குரு

முகவரி :

ஜீவா பதிப்பகம், 8, சீனிவாசன் தெரு,

தி.நகர், சென்னை- 600 005

தொடர்புக்கு: aksbooksworld@gmail.com

தட்டச்சர் , சுருக்கெழுத்தர், உள்ளிட்ட அரசுப்பணிகளுக்கான (குரூப் IV) போட்டித்தேர்வுகளுக்கான நூல். TNPSC யின் வினாத்தாள்களுக்கான பதில்கள் அளிக்கப்பட்டுள்ளன.

தொகுப்பு: ஆர்.பாலகிருஷ்ணன்

வெளியீடு:

ஏ.கே.எஸ். புக்ஸ் வேர்ல்டு, சென்னை-600 005.

தொடர்புக்கு: 044- 24351872

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x